"இந்தியாவில் கழித்துக் கட்ட வேண்டிய 4 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன" -மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் தகவல் Mar 28, 2021 3904 இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 4 கோடிக்கு மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாகச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் தவிரப் பிற மாநி...